வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing
விண்ணப்பம் - வாங்குபவர்
HNB FINANCE PLC நிறுவனத்தின் வழங்கல் வலையமைப்புக்கான நிதியிடல். வாடிக்கையாளரது கம்பனியின் காசுப் பாய்ச்சலை உச்ச நிலைக்கு கொண்டு செல்வதற்காக விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடு பெறுனர் வழங்குனர் ஆகிய இருவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. HNB FINANCE PLC நிறுவனத்தின் வழங்கல் வலையமைப்பு நிதியிடல் மூலம் எங்களுடைய சகல வாடிக்கையாளர்களுக்கும் இலகுவானதும் துரிதமானதும் அதேபோல் பாதுகாப்பானதுமான சேவை வழங்கப்படும்.
விண்ணப்பம் - வாங்குபவர்
விண்ணப்பம் - சப்ளையர்
உண்மை ஆவணம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)