கிளை விபரங்கள்
50 கிளைகளில் மட்டுமே தங்கக்கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். கிளை விபரங்களை பதிவிரத்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
தறபோது உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதனால் கிராமிய பிரதேசங்களில் வசிப்பவர்களும், நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் ஒரே தடவையில் பணத்தைச் செலுத்தி தங்கத்தைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தாம் விரும்பிய ஒரு தங்க ஆபரணத்தை கட்டம் கட்டமாக பணத்தை செலுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் தங்கக் கடன் திட்டம் “Gold Loan” என்று அழைக்கப்படும் “தங்கத் திட்டம்” அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறான தங்கக் கடன் திட்டத்தின் மூலம் அவர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவை அதிகரித்துக் கொள்வதற்கும், அவர்களது பிள்ளைகளின் உற்சவங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கான தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பும் கிடைக்கின்றது. அதேபோல், கடன் திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வாடிக்கையாளர்களின் எதிர்கால அவசர பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் இது முக்கிய பங்கினை வகிக்கின்றது.
‘Gold Plan‘உங்கள் எதிர்கால தங்க ஆபரண தேவைக்கான தங்க கடன்
எமது வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளான திருமண நிகழ்வுகள்
விசேட உற்சவங்கள் மற்றும் தங்கச் சேமிப்புக்காக இந்தத் தங்கக் கடன் திட்டத்தை பயன்படுத்தி தமக்கான தங்க ஆபரணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த தங்கக் கடன் திட்டத்தினூடாக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் தங்க ஆபரணங்களின் தரத்தையும் எடையையும் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது.
50 கிளைகளில் மட்டுமே தங்கக்கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். கிளை விபரங்களை பதிவிரத்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.