கொழும்பு கண்டி வீதியில் மொலகொட, கேகாலையை கடந்து செல்லும் போது, வீதியின் இடது பக்கத்தில் கட்டப்பட்ட ஒரு ஹோட்டல் மற்றும் அதை ஒட்டிய மளிகைக் கடையை காண முடிகிறது. ஹோட்டலின் உணவின் சுவை பற்றி துரித உணவுகளைப் பெற்றுக் கொள்ள வரும் வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகலே நமக்குத் கொடுக்கும் தகவல்களானது அமைதியான சாட்சியாளர்கள் ஆவர். ஹோட்டலுக்கு அடுத்த பக்கமுள்ள மளிகைக் கடை முன் நின்று திரு ஜெயசிங்க காசாளர் பீடத்திலிருந்து சற்று வெளியே வருவார் என்று காத்திருந்தோம். ஆனால் அது நனவாகாத ஒரு கனவு. அவர் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே எமது கலந்துரையாடலில் இணைத்துக் கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியொன்றும் இருக்கவில்லை.
“…நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் மிகச் சிறிய ஒரு தேனீர் கடையொன்றை ஆரம்பித்தேன். அந்த கடையை பல வருடங்கள் நடத்திச் செல்லும் போது இந்த கடையை கொஞ்சம் விஸ்தரித்தால் நல்லது என்று நான் நினைத்தேன். அதன்படி அதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில் தான் ஒருநாள் HNB Finance நிறுவனம் குறித்து எனது நண்பர் மூலமாக அறிய முடிந்தது வர்த்தக நடவடிக்கைகளுக்காக மிகவும் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு வேறொரு இடமும் இல்லையென்பதை எனது நண்பரின் கருத்தாக இருந்தது. அதுகுறித்து மேலும் விபரங்களை திறட்டி சுமார் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் HNB Finance நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளைச் சந்தித்தேன்… அன்று எமக்கிடையில் இடம்பெற்ற முதலாவது பேச்சுவார்த்தையில் எனக்கு தெரிந்த விடயம் தான் என்னுடைய தேவைக்கு ஏற்ற சிறந்த இடம் இதுதான் என்பதாகும். அதன்படி எனது கடையை விஸ்தரிப்பதற்கு தேவையான கடன் தொகையை HNB Finance நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
…அன்று இடம்பெற்ற அந்த கொடுக்கல் வாங்கல் பின்னர் எனது நிதிப் பங்காளியாக HNB Finance நிறுவனம் இடம் பிடிக்கும் அளவிற்கு மாற்றமடைந்தது… அன்று ஆரம்பமான அந்த தொடர்பின் விளைவு தான் இந்த கடை மற்றும் ஹோட்டல்… அதன்பின்னர் பல முறை நான் எனது வியாபார தேவைகளுக்காக HNB Finance நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றுக் கொள்கிறேன்…. அதற்கிடையில் விசேடமாக குறிப்பிட வேண்டியது தான் நான் அப்போது வசித்த மிகவும் சிறிய வீடு. அந்த காலகட்டத்தில் எனக்கிருந்த தேவை தான் அந்த வீட்டை உடைத்து அதனை விஸ்தரித்து புதுப்பித்து இரண்டு மாடி வீடொன்றை கட்ட வேண்டுமென்பதுதான்…. அந்த நடவடிக்கையின் போதும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியது HNB Finance நிறுவனமாகும்.
HNB Finance நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வது எம்மைப் போன்ற வியாபாரிகளுக்கு மிகவும் இலகுவானது, ஏனென்றால் நாம் பெற்றுக் கொள்ளும் கடன் தொகைக்கு மீள் தவணை செலுத்துகையில் கூட எமக்கு அந்த நிறுவனத்திற்கு சென்று வீணாக அலைந்து திரிய வேண்டியதில்லை, அங்குள்ள அதிகாரிகள் எம்மிடம் வந்தே குறித்த கடன் தவணையை நேரத்திற்கு பெற்றுக் கொள்வது அந்த விசேட சேவையானது உண்மையிலேயே எமக்கு எமது வியாபாரத்திற்கான காலம் மிகுதியாகும்…. அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு நெருங்கியவர்களின் நிதித் தேவைகளுக்காக HNB Finance நிறுவனத்தை அறிமுகப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டேன்.” திரு. ஜயசிங்க இவ்வாறு கூறியது ஹோட்டலுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் கட்டப்படும் அவரது புதிய இரண்டுமாடி வீட்டை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்கையில்….
லக்ஷ்மன் ஜயசிங்க
“லக்கி கபே(Cafe)” ஹோட்டல் மற்றும் சில்லறைக் கடை
மொலகொட, கேகாலை.