வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகள்
தேவையான முக்கிய ஆவணங்கள்
வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகள்
பூமியில் உள்ள மிகச் சிறந்த இடத்தை உங்களுக்காக கொண்டு வருகிறது
HNB Finance இன் வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகளானது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான கொடுப்பனவு அடிப்படையில் சொத்துக்களை வட்டியின்றி கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் முன்னோடி ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து சிறந்த விரைவான சேவையை வழங்க முன்வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மீள் செலுத்துவதற்கு வட்டியில்லா கொடுக்கல் முறைகள் மற்றும் மேலதிக கட்டணத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.
தேவையான முக்கிய ஆவணங்கள்
பலன்கள்
தகைமைகள்
தேவையான ஆவணங்கள்
விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்