HNB நிதி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சரியான தனிநபர், வணிக, வீட்டு வசதி மற்றும் மைக்ரோ கடன்களை வழங்குகிறது. நீங்கள் நம்பியிருக்கும் வங்கியுடன் உங்கள் கனவுகளை அடையுங்கள்.
"Relax" தனிப்பட்ட கடன் திட்டமானது குறிப்பாக சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு அவர்களின் பல்வேறான தனிப்பட்ட நிதி தேவைகளை பூர்த்தி செய்ய விரைவான நிதி தீர்வுகளை வழங்குகிறது. ...
“Nivahana” கடன் திட்டமானது தங்கள் வீடு அல்லது சொத்துகளை வாங்குவதற்கு, கட்டுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு நிதி உதவி தேவைப்படுவோருக்கு ஏற்றது....
நாங்கள் கவனத்துடன் வடிவமைத்த வணிக கடன்களுடன் உங்கள் வணிகத்தின் வளர்ச்சி மற்றும் வருங்காலத்தை பாதுகாக்கவும்....
HNB நிதியின் மைக்ரோ கடன் வசதிகள் சமூக மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. ...
இலங்கையில் முதன் முறையாக பாடநெறிக்கான கட்டணத்தில் 90மூ வரையில் விலைக்கழிவு சிறந்தததோர் எதிர்காலத்திற்கு வழிகோலும் ஒரே இடம்...