011 202 4848
HNB Miyulasi

Miyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு

அதிகாரம் உடைய பெண்களுக்கான சேமிப்பு கணக்கு

Miyulasi மகளிர் சேமிப்பு கணக்கானது பிற்கால தேவைகளுக்கு, தங்களது இலாபங்களை சிலவற்றை ஒதுக்கி வைப்பதற்கு எங்கள் Diriya வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Miyulasi சேமிப்பு கணக்கானது வளர்ந்து வரும் பெண்கள் தொழில் முனைவோரில் கவனம் செலுத்துகிறது.

முக்கிய அம்சங்கள்


மேலதிக அம்சங்கள்

  • Miyulasi முன்கூட்டல் சேமிப்பு 3000 ரூபா கணக்கினை ஆரம்பிக்கும்போது வைப்பிலிடவேண்டும்.
  • முன்கூட்டல் சேமிப்பு 3000 ரூபாவுக்கு வட்டி அறவிடப்படாது.

தகைமை

மைக்ரோ நிதி Diriya கடனை பெற்றவர்கள் கணக்கினை ஆரம்பிக்க தகுதியுடையவர்கள்.


தேவைகள்

  • பூர்த்திசெய்யப்பட்ட ஆணை.
  • KYC தேவை (Know your Customer)
  • தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி, தே.அ.அட்டை இல்லாவிடின் தே.அ.அட்டையின் இலக்கத்தை கொண்டு கடவுச்சீட்டு அல்லது வாகன ஓட்டும் உரிமைப்பத்திரம்.

விகிதங்கள் மற்றும் கட்டணம்

 

தொகை வைப்பு வீதங்கள்
1,000-9,999.99 1.5
10,000 மேற்பட்ட 2.5

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
  • குறைந்த பட்சம் ரூபா 500 மிகுதியாக பேணப்படவேண்டும்.

மகளிர் சேமிப்பு கணக்கு

Key facts Document