இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தமது தங்கக் கடன் சேவையை மேலும் வட மத்திய மாகாணத்திற்குள் விஸ்தாpக்கும் வகையில் புதிய தங்கக் கடன் சேவைகள் மத்திய நிலையமொன்றை பதவிய பிரதேசத்தில் HNB FINANCE கிளை சூழலில் ஆரம்பித்துள்ளது. பண்டாரநாயக்க லேன்இ பதவிய என்ற விலாசத்திலுள்ள இந்த தங்கக் கடன் சேவைகள் மத்திய நிலையமானது வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும்.
பல வருடங்களாக பதவிய மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிதி சேவைகளை மேற்கொண்டு வரும் HNB FINANCE பதவிய கிளைஇ புதிதாக ஆரம்பித்த தங்கக் கடன் சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக தங்கக் கடன் சேவைகளை வாடிக்கையாளா;களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் பதவிய நகாpல் அனைத்து நிதிச் சேவைகளையூம் HNB FINANCE ஊடாக அங்குள்ள மக்களுக்கு பெற்றுக் கொள்ள முடியூமென்பதும் விசேட அம்சமாகும். இந்த புதிய பதவிய தங்கக் கடன் சேவைகள் மத்திய நிலையம் HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்தின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு HNB FINANCE இன் கிளை துணை பொதுமுகாமையாளா; பிரபாத் கத்hpயாராச்சி மற்றும் பிரதம முகாமையாளா; தங்கக் கடன் சேவைகள் லங்ஷ்மன் ஞானசிங்க ஆகிய உள்ளிட்ட பலா; கலந்து கொண்டனா;.
தங்கக் கடன் துறையானது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையில் பிரபலமடைந்திருந்தாலும் முறைப்படி மற்றும் நம்பிக்கையாகவூம் இந்த சேவையை வழங்குவதற்காக முன்வந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் HNB FINANCE நிறுவனம் வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளமைக்கு காரணம் வாடிக்கையாளா;களுக்காக காட்டும் அக்கறை மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் உள்ள சிறந்த சேவை போன்ற விடயங்களாகும். விசேடமாக HNB FINANCE மூலம் வழங்கப்படும் அனைத்து நிதி சேவைகள் போன்றே HNB FINANCE தங்கக் கடன் சேவைகளையூம் மிகவூம் துhpதமாக வாடிக்கையாளா;களின் பாராட்டுக்கள் மற்றும் ஈh;ப்பினையூம் வென்றெடுப்பதற்கு முடிந்தமை விசேட அம்சமாகும். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்இ “விவசாயத்தை உயிh;நாடியாகக் கொண்ட அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய நகா; யூத்தத்தின் பின்னா; துhpதமாக அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக கருதப்படுகிறது. நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாயம் இந்த பகுதியிலுள்ள மக்களின் பிரதானமான வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. எமது பதவிய கிளையின் மூலம் வழங்கப்படும் ஏனைய நிதி சேவைகளுக்குள் இன்று முதல் தங்கக் கடன் சேவையூம் இணைவதன் மூலம் இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் உடனடி பணத் தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கு முடிவதுடன் அவா;களது தங்க ஆபரணங்களை மிகவூம் பாதுகாத்து வாடிக்கையாளா;களின் நம்பிக்கையை உச்ச அளவில் பாதுகாக்க முடியூம். இந்த தங்கக் கடன் சேவை வா;த்தகா;களுக்கு மட்டுமன்றி பொதுவாக இந்த பகுதியிலுள்ள அனைத்து வாடிக்கையாளா;களுக்கும் பாhpய சேவையை வழங்க முடியூமென்பதே எமது எதிh;பாh;ப்பாகும்.” என அவா; தொpவித்துள்ளாh;.
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவூ செய்யப்பட்ட உhpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வா;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்புஇ தங்கக் கடன்இ மேற்படிப்புக்கான கடன்இ வீட்டுக் கடன்இ தனிப்பட்டக் கடன்இ நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (ளுஆநு) கடன்களையூம் வழங்குகிறது.