HNB FINANCE நிதி சேவைகள் பிhpவில் தமது டிஜிட்டல் சேவையின் நிபுணதது;வத்தை மேலும் உறுதிப்படுத்தி SLT Zero One விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தங்க விருகளை வென்றுள்ளது. HNB FINANCE இன் இணையத்தள விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த இணையத்தளத்திற்கான தங்க விருதினை வென்றதுடன் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேவை வேலைத்திட்டம் மற்றும் நிதித்துறையில் சிறந்த இணைத்தளத்திற்கான தங்க விருதினையூம் HNB FINANCE வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
SLT Zero One விருது வழங்கும் நிகழ்வானது தனிநபா;கள்இ நிறுவனங்கள் மற்றும் சிறந்த இலச்சினைகளின் டிஜிட்டல் சேவையை வழங்கும் நிபுணதது; வத்தை கௌரவிக்கும் வகையிலான நாட்டின் முன்னணி விருதுவழங்கும் நிகழ்வாக கருதப்படுகிறது.
இவ்வருடம் விருதுவழங்கும் நிகழ்விற்காக நிதிஇ ஆரோக்கியம்இ சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்இ ஊடகம்இ வாடிக்கையாளா; சேவைகள்இ உற்பத்தி மற்றும் பொருள் ஏற்றி இறக்கல் போன்ற பல்வேறு சேவைகள் பிhpவின் கீழ் தனிப்பட்ட hPதியாகவூம் மற்றும் அரச நிறுவனங்கள் hpதீpயாகவூம் என 503 நிறுவனங்கள் இந்த விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன.
கடுமையான மதிப்பீடுகளுக்கு மத்தில் HNB FINANCE இனால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பிhpவிலும் தஙூக் விருதினை வெல்வதற்கு முடிந்ததுடன் விசேட டிஜிட்டல் விறப்னை சேவை வேலைத் திட்டத்திற்கான தங்க விருதையூம்இ HNB Finance இக்கு கடன் சேவை வேலைத் திட்டத்தையூம் வென்றெடுத்ததுடன் அதன்போது அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம்இ புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வேலைத் திட்டத்தின் வெற்றி போன்ற பிரதான விடயங்கள் இதன்போது கௌவத்திற்கு உடப்டுத்தப்பட்டன.
SLT Zero One விருது வழங்கும் நிகழ்வில் அனைத்து பிhpவூகளிலும் விசேட இணையத்தளத்திற்கு கிடைத்த விருது HNB FINANCE இனால் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் அதன்போது இணையத்தளத்தை நிh;மாணித்தல்இ இணையத்தளத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அதன் சீரான செயற்பாடுகள்இ பயன்பாட்டு வசதிஇ மற்றும் செயல்திறன் போன்ற பிரதான விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன்போது கவனிக்கப்பட்ட அனைத்து பிரதான விடயங்களின் பெரும்பான்மையான மதிப்பீடுகளைப் பெறுவதற்கு சந்தா;ப்பம் கிட்டியதனால் விருது வழங்கும் நிகழ்வில் அனைத்து பிhpவூகளிலும் விசேட இணையத்தளத்திற்காக தங்க விருதினை வெல்வதற்கு HNB FINANCE நிறுவனத்திற்கு முடிந்தது.
“டிஜிட்டல் சேவை மதிப்பீடு செய்யூம் இந்த நாட்டின் மிகுந்த கௌரவத்திற்குப் பாத்திரமான விருது வழங்கும் இந்நிகழ்வில் மூன்று தங்க விருதுகளை பெற்றுக் கொள்வதற்கு 20 வருட வரலாற்றில் நாம் பெற்ற விசேட வெற்றியென எவ்வித சந்தேகமும் இல்லாமல் கூறமுடியூம். விசேடமாக இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பங்குபற்றிய 500க்கும் அதிகமான இந்த நாட்டிலுள்ள சிறந்த நிறுவனங்கள் மத்தியில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை உண்மையிலேயே HNB FINANCE இன் விசேடத்துவம்இ இலங்கையா;களை தனியான ஒரு இடத்தில் வைப்பதற்கான மிக அருமையான ஒரு சந்தா;ப்பமாக குறிப்பிட வேண்டும். 2020 ஆண்டினை ஆரம்பிப்பதற்கு எங்களுக்கு அதிகமான வெற்றிகள் தேவையில்லைஇ ஏனென்றால் 2020க்குள் எங்கள் சேவைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும். நிதி சேவைகள் துறையில் முன்னோடி நிறுவனமாக HNB FINANCE நிறுவனம் தொடா;ச்சியாக எமது சேவைகள் மிகுந்த வாடிக்கையாளா; தேவைகளை பூh;த்தி செய்யக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அh;ப்பணிப்புடன் இருப்பதுடன் இதன்போது டிஜிட்டல் மயமாக்கலுக்கு பெற்றுக் கொடுகக்க் கூடிய ஒத்துழைப்புக்கள் பலவாகும். சேவையின் தரம் மிக வேகமானதும் துல்லியமானதும் மற்றும் செலவூ செயல்திறனுடன் கூடிய செலவூ நிh;வாகம் போன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்களுக்குள் எமக்கு சாதிக்க முடியூம். இதுபோல பல்வேறு நன்மைகள் உள்ளதுடன் எமது சேவை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களை மிக வேகமாக்குவதற்கு எமக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. தொழில்நுட்பம் தொடா;பாக எம்மால் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்குள் நீண்டகால நிதித்துறை சேவைகளின் தரத்தை முன்னேற்றுவதற்கு எமக்கு முடியூமென நான் நம்புகிறேன்.” என HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத் தொpவித்துள்ளாh;.
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவூ செய்யப்பட்ட உhpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வா;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்புஇ தங்கக் கடன்இ மேற்படிப்புக்கான கடன்இ வீட்டுக் கடன்இ தனிப்பட்டக் கடன்இ நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (ளுஆநு) கடன்களையூம் வழங்குகிறது.