HNB FINANCE இன் வருடாந்தப் பொதுக் குழுக் கூட்டம் இம்முறை ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செப்டெம்பா; 29ஆம் திகதி நிறுவனத்தின் அரங்கத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. பத்தாவது வருடமாக இடம்பெற்ற HNB FINANCE இன் வருடாந்த பொதுக்குழுக் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணம் மற்றும் கூட்டங்களை மட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இணையத்தளம் மூலம் முதல் தடவையாக இடம்பெற்றது. அனைத்து பங்குதாரா;களுக்கும் இணையத்தளம் ஊடாக வருடாந்தர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன் இந்த வருடாந்தப் பொதுக்குழுக் கூட்டம் இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. HNB FINANCE நிறுவனம் பங்குச் சந்தைக்கு பிரவேசித்த வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக இடம்பிடித்த பின்னர் இடம்பெற்ற முதலாவது வருடாந்த பொதுக் குழுக் கூட்டம் இதுவாகும்.
ஆரம்பத்தில் இருந்தே புத்தாக்கங்களுக்கு தயங்காமல் பிரவேசிக்கும் HNB FINANCE நிறுவனம் அண்மையில் நடைபெற்ற தமது பொதுக் குழுக் கூட்டத்தின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பிரவேசிப்பதற்கான தமது அபிப்பிராயத்தை நிறைவேற்றக் கிடைத்ததுடன் உலகளாவிய தொற்றுநோய் நிலைமை காரணமாக தமது சேவைகளையும் தொடர்;ச்சியாக டிஜிட்டல் தளத்தின் கீழ் நடத்திச் செல்வதற்கும் அதன் மூலம் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனம் என்ற வகையில் வாடிக்கையாளா;களுடன் மிகவும் சிறந்த தொடர்;பினையும் பேண முடிந்துள்ளமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது அனைத்து சேவைகளையூம் டிஜிட்டல் மயமாக்கியுள்ளதனால் சேவையை வழங்கும் செயல்திறன், திறன் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தி வர்;த்தக நடவடிக்கை மேற்கொள்ள HNB FINANCE நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.
கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிpகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய பாதுகாப்பாக மற்றும் சமூக இடைவெளியை பேணி HNB FINANCE இன் தலைமை அலுவலகத்திலுள்ள அரங்கத்தில் இடம்பெற்ற வருடாந்தர பொதுக் குழுக் கூட்டத்திற்கு பங்குதாரா;கள் சிலரையே அழைத்ததுடன் சிறு பங்குதாரர்;களை இணையத்தளத்தின் ஊடாக தொடர்;புபடுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பங்குதாரர்;களின் ஏகமனதாக தீர்;மானங்களை நிறைவேற்றிக் கொள்ளவிருந்த விடயங்களுக்காக வாக்கெடுப்பதற்கு இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்றது. இணையத்தளம் ஊடாக இணைந்து கொண்டவர்;களுக்கு கூட்ட நடவடிக்கைகள் குறித்து தமது பங்களிப்பு செய்வதற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் யார் யார்; கலந்து கொண்டார்;கள் என்ற விபரத்தையும் காணமுடிந்தது. வருடாந்த பொதுக் குழுக் கூட்டம் மைக்ரோசொஃப்ட் டீம் தொழில்நுட்ப கட்டமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதுடன் வாக்கெடுப்பு முடிவுகள் பகிரங்க திறையில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
HNB Finance வருடாந்தப் பொதுக் குழுக் கூட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர்; இங்கு வருகை தந்தவர்;கள் மற்றும் இணையத்தளத்தில் இணைந்து கொண்ட பங்குதாரர்;களுக்கு முகாமைத்துவத்திடம் கேள்விகளை கேட்பதற்கும் சந்தர்;ப்பம் வழங்கப்பட்டதுடன் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது HNB FINANCE இன் தலைவார் ஜொனதன் அலஸ் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் நிறுவனத்தின் செயலாளர்; ரஜீவ் திஸாநாயக்க ஆகியோர் பதில்களை வழங்கினர்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களைக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வா;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதித் திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.