011 202 4848

Notice: Trying to access array offset on value of type bool in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 17

Notice: Trying to access array offset on value of type bool in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 18

Notice: Trying to access array offset on value of type bool in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 19

Notice: Trying to access array offset on value of type bool in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 22

Notice: Trying to access array offset on value of type bool in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 23
Appropriately facilitate principle-centered bandwidth.

வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகள்

பூமியில் உள்ள மிகச் சிறந்த இடத்தை உங்களுக்காக கொண்டு வருகிறது

வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகள்

பூமியில் உள்ள மிகச் சிறந்த இடத்தை உங்களுக்காக கொண்டு வருகிறது

HNB Finance இன் வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகளானது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான கொடுப்பனவு அடிப்படையில் சொத்துக்களை வட்டியின்றி கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் முன்னோடி ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து சிறந்த விரைவான சேவையை வழங்க முன்வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மீள் செலுத்துவதற்கு வட்டியில்லா கொடுக்கல் முறைகள் மற்றும் மேலதிக கட்டணத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

Key features

வீடமைப்பிற்க்கான நிதி தீர்வுகள்

தேவையான முக்கிய ஆவணங்கள்


பலன்கள்

  • வட்டி இல்லாமல் அல்லது குறைந்த வட்டியில் கடன் வசதி
  • குறைந்தபட்ச ஆவணங்களுடன் ஸ்விஃப்ட் சேவை வசதி

 


தகைமைகள்

  • போதுமான திருப்பிச் செலுத்தும் திறனுடன் திருப்திகரமான CRIBஐக் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்தக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேவையான ஆவணங்கள்

  • அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்று
  • தொழில் செய்யும் நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் கடிதம் / வருமானச் சான்று
  • சுயதொழில் செய்பவராக இருந்தால், வணிகத்தின் விவரங்கள்
  • வதிவிடத்தை உறுதிப்படுத்தும்  சான்று

விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

  • கோரிக்கையின் பேரில் சமர்ப்பிக்கப்படும்

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தகுந்தவாறு மாறுபடும்