011 202 4848

வணிகக் கடன்கள்

சமூகம் சார்ந்த அபிவிருத்திக்கு வலுவூட்டல்

HNB ஃபைனான்ஸில், தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நிதி தீர்வுகள் மூலம் சமூக அபிவிருத்தியினை வலுவூட்ட நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் கூட்டுறவு சங்கக் கடன்கள் மிகவும் நெகிழ்வான நிபந்தனைகள் மற்றும் குறைவான வட்டி விகிதங்களை வழங்குகின்றன, இது சங்கங்களின் நிதி மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மறுநிதியளிப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்த அல்லது சொத்தை வாங்க விரும்பினாலும், எங்கள் கடன் வசதிகள் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு எளிதான ஆவணங்கள், தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் விரைவான செயலாக்கத்தை வழங்குகின்றன. கூட்டுறவு முயற்சிகள் மூலம் வலுவான, வளமான சமூகங்களை உருவாக்க எங்களுடன் இணையுங்கள்.

கூட்டுறவு சங்க கடன்கள்

கூட்டுறவு சங்க கடன்கள்

விண்ணப்பம்

கூட்டுறவு சங்க கடன்கள்

KFD- கூட்டுறவு நிதிவழங்கள்