011 202 4848
HNB Finance micro

மைக்ரோ கடன்கள்

அனைவருக்கும் உள்ளடங்கலான நிதி

HNB நிதி முழுமையாக சமூக வளர்ச்சியை ஆதரிக்கும் அதேவேளை Diriya, Divisaru மற்றும் Sahana மைக்ரோ கடன் வசதிகளானது வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. எங்கள் கடன் திட்டங்களை எளிய எளிதாக புரிந்துக்கொள்வதோடு எங்கள் செயல்முறைகள் சிக்கலற்றவை, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திரிய

வளங்கள் குறைவாகவோ அல்லது சமூக வேறுபாட்டாலோ நிதி சேவைகளுக்கு குறைவான அணுகுமுறையை எதிர்நோக்கும் பின்தங்கிய பெண் தொழில்முனைவோர்களுக்காக பொருளாதார ரீதியில் ஆதரவு அளிக்க வடிவமைக்கப்பட்ட...

சஹானா

வாடிக்கையாளர்களின் அவசர நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக அவர்களுக்கு நிதி உதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டமாகும். சிறிய தொகையை பெற்றுக்கொள்வது Sahana வுடன் விரைவாகவு...


நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

  1. இந்த இணைய தளத்தில் காணப்படும் தகவல் உங்கள் நிதி நிலைமை, நோக்கங்கள் அல்லது தேவைகளை கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் சேவையை நன்கு புரிந்துகொள்ள அருகாமையிலுள்ள கிளையைப் பார்வையிடவும்.
  2. அட்டை எண்கள், PINகள், கடவுச்சொற்கள் மற்றும் பிற தகவல்களை எப்போதும் பாதுகாப்போடு வைத்திருங்கள். HNB நிதியுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும் நம்பகமான முறையில் பாகாக்கப்படுவது உறுதி.
  3. உங்கள் அட்டைகளில், கணக்குகளில் அல்லது பிற சாதனங்களில் தவறான பயன்பாடு, இழப்பு, திருட்டு அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.