011 202 4848
HNB Finance diriya

Diriya

மாற்றத்தினை ஏற்படுத்தும் கடன்

Diriya, எங்கள் முதன்மை மைக்ரோ-நிதி சேவையானது எங்கள் வாடிக்கையாளர்களில் ஒரு பெரும்பான்மை பயனடைந்திருக்கிறது. பெண்களுக்கு வணிக ரீதியான கடன்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண் தொழில் முனைவோர், பாரம்பரிய ஆதாரமான சேவைகளுக்கான அணுகல் வளங்கள் மற்றும் சமூக வேறுபாடு ஆகியவற்றால் வரம்பிடப்பட்ட வரம்பிற்குள் வரமுடியும்.

முக்கிய அம்சங்கள்


மேலதிக அம்சங்கள்

  • மூத்த குடிமக்கள்; 69 ஆண்டுகள் வரை சேரலாம் (நிபந்தனைகள் பொருந்தும்)
  • விரைவாக பணம் தொடர்பான சிக்கல்களுக்கு துணை (ளுயாயயெ வசதி)
  • மரணம், நிரந்தர மற்றும் பகுதி இயலாமைக்கு எதிராக மற்றவர்களின் சுமை இல்லை. (நிபந்தனைகள் பொருந்தும்)
  • எளிய மற்றும் விரைவான செயல்முறை, உங்களின் வீடு தேடி வரும் மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகள் (பயிற்சி திட்டங்கள், தலைமைத் திட்டங்கள் போன்றவை)
  • சுயதொழில் மற்றும் மைக்ரோ நிறுவனங்களுக்கு சிறந்தது.

தகைமை

18 – 69 வயதிற்கிடைக்கப்பட்ட எந்தவொரு நபரும் Diriya  கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேவைகள்

  • கையொப்பமிடப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம்
  • பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
  • விண்ணப்பதாரரிடமிருந்து தேசிய அடையாள அட்டையின் பிரதிகள், மனைவி அல்லது காப்பாளர் (தே.அ.அட்டை இல்லாவிடின் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிம ஆவணத்தை வழங்க முடியும்.)
  • கட்டண ஆதாரம் அல்லது GS உறுதிப்படுத்தல் சான்றிதழ்
  • நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு அறிக்கைகள், வாங்கிய பட்டியல்கள், விற்பனை பட்டியல்கள் அல்லது பணப்புழக்கத்தை நிரூபிக்கும் ஆவணங்கள்.

விகிதங்கள் மற்றும் கட்டணம்

வாடிக்கையாளரின் கோரிக்கையின் மீது சமர்ப்பிக்கப்படும்


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

திரிய

விண்ணப்ப படிவம்

திரிய

உண்மை ஆவணம்

திரிய

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)