011 202 4848

Warning: Illegal string offset 'url' in /nas/content/live/hnbgrameen/wp-content/themes/hnbfinance/page-includes/inc-header-inner.php on line 19
HNB Finance divi saru

டிவி சரு

வளர்ந்து வரும் உங்கள் வணிகத்திற்கு உறுதுணையாக அமைகின்றது

வணிகத்தை வளர்க்கும் நோக்குடன் நிதி தேவையுள்ள சிறிய அளவிலான வணிகத்தினை மேற்கொள்ளும் வணிகங்களுக்கு டிவி சரு தனிப்பட்ட மைக்ரோ கடனை வழங்குகிறது. கடனானது வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்


தகைமை

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 65 வயதிற்கு இடைப்பட்டதாகவும், ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு தகுதியுடையவராகவும் இருக்கவேண்டும்.


தேவைகள்

  • கடன் விண்ணப்பம்
  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • முகவரி சான்று (இல்லை என்றால், கிராம அலுவலகரின் சான்றிதழ் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம்)
  • வணிக ஆதாரம் (பதிவு ஆவணம், வர்த்தக உரிமம், வரி ரசீதுகள் அல்லது சமமானவை)
  • வருமான ஆதாரம் மற்றும் 3 மாத கால அளவு வங்கிக்கூற்று
  • பழைய வாடிக்கையாளர் எனின் திருப்பி செலுத்தப்பட்ட பதிவுகள் வழங்கப்பட வேண்டும்.
  • CRIB அறிக்கை

விகிதங்கள் மற்றும் கட்டணம்

வாடிக்கையாளரின் வேண்டுகோளின் கீழ் வழங்கப்படும்.


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எமது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், உங்களுக்கு அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொண்டு சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை பெற்றுக்கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.