011 202 4848
HNB Yalu childrens saving

Yalu – சிறுவர் சேமிப்பு கணக்கு

சிறுவர்களின் சேமிப்புக் கணக்கு

சிறுவர்களின் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தினை உருவாக்குவதற்காக இக்கணக்கானது ஆரம்பிக்கப்பட்டது. HNB நிதியானது ஒழுங்குமுறையாக சேமிக் கும் சிறுவர்களுக்கு பெறுமதி மிக்க ப ரிசு வெகுமதியாக வழங்குவார்கள்.

முக்கிய அம்சங்கள்


தகைமை

18 வயதிற்கு கீழுள்ள வாடிக்கையாளர்கள்.


தேவைகள

  • பெற்றோர் அல்லது பாதுகாவளரால் கையொப்பமிடப்பட்டு பூர்த்திசெய்யப்பட்ட ஆணை
  • சிறுவரின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர் அல்லது பாதுகாவளாரின் KYC தேவை (Know your Customer)
  • பெற்றோர் அல்லது பாதுகாவளாpன் தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி, தே.அ.அட்டை இல்லாவிடின் தே.அ.அட்டையின் இலக்கத்தை கொண்டு கடவுச்சீட்டு அல்லது வாகன ஓட்டும் உரிமைப்பத்திரம்.
  • வதிவிட உறுதி (தேவைப்படின்)

விகிதங்கள் மற்றும் கட்டணம்

 

தொகை வைப்பு வீதங்கள்
0-4,999.99 1
5,000-99,999.99 2.5
100,000-499,999.99 3
500,000-1,999,999.99 3.5
2,000,000 மேற்பட்ட 4

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

  • ஆரம்ப கணக்கினை தொடங்க 250 ரூபாவை வைப்பிலிடவேண்டும்.
  • சிறுவர் 18 வயதினை பூர்த்தி செய்யும் வரை பணத்தினை மீளப்பெற முடியாது
  • சேமிப்பு கணக்கிற்கு சேமிப்பு புத்தகம்.

Yalu - சிறுவர் சேமிப்பு கணக்கு

Key Facts Document

Yalu - சிறுவர் சேமிப்பு கணக்கு

Application Form